මූලාශ්රයක්
ரியாத் விமான நிலைய தாக்குதல்; எயார்லைன்ஸ் சேவைகள் திடீர் இடைநிறுத்தம்
ரியாத் விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ள தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ரியாத்துக்கான அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் விமான சேவை