முறைசார் பொருளாதாரத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம்
நியாயமான கடன் வசதி இல்லாமையினால் நுண் நிதிகளை நாடுபவர்களில் 84% ஆனவர்கள் பெண்களாக உள்ளனர். நுண் நிதி நிறுவனங்கள் அறவிடும் உண்மையான வட்டி வீதம் 200% ஆக அதிகரித்துள்ளதால், வாழ்வாதாரத்திற்காகப் பெறப்படும் கடன்கள் அவர்களை மேலும் ஆழமான கடன் சுமைக்குள் தள்