මූලාශ්රයක්
ஈரானின் அணுசக்தித் திட்ட மலையை தாக்கப்போகும் அமெரிக்கா! ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை
ஈரான் அணுவாயுதத்தைப் பெற்றுக்கொள்வதைத் தடுக்கும் நோக்கில், அந்நாட்டின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய 'பிக்ஆக்ஸ் மவுண்டன்' என்ற இடத்தின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த நேரிடலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊட
