பின்னணிப் பாடகர் அர்ஜித் சிங் அதிரடி ஓய்வு: இசை உலகில் ஒரு சகாப்தம் முடிந்தது!
இந்திய திரையிசை உலகின் முன்னணிப் பாடகர் அர்ஜித் சிங், இனி புதிய திரைப்படப் பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை நிலைகுலையச்
இந்திய திரையிசை உலகின் முன்னணிப் பாடகர் அர்ஜித் சிங், இனி புதிய திரைப்படப் பாடல்களைப் பாடப்போவதில்லை என அறிவித்து ரசிகர்களை நிலைகுலையச்
இத்தனை ஆண்டுகளாகத் தனது பாடல்களைக் கேட்டு ஆதரவளித்த ரசிகர்களுக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், கோடிக்கணக்கான இசைப் பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக அவரது காதல் மற்றும் மெல்லிசைப் பாடல்களுக்குத் தனி ஒரு ரசிகர் கூட்டமே உள்ள நிலையில், இந்த ஓய்வு முடிவு எதிர்பாராத ஒன்றாக அமைந்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.