பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை - இருவர் கைது
பாடசாலை மாணவர்கள் மற்றும் சிறுவர்களை இலக்கு வைத்து சட்டவிரோதமாக கஞ்சா கலந்த போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாகக் கூறப்படும் இருவர் களுத்துறை பிரிவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவ
