මූලාශ්රයක්
அனோஜனுக்கு மன்னிப்பு கோரி மனு சமர்ப்பிக்க ACMC நடவடிக்கை
சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள சிவரசா அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரி, சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்துக்கு விசேட கோரிக்கை மனுவொன்றை சமர்ப்பிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
