මූලාශ්රයක්
லெப்பியின் கோல் மழைக்கு மத்தியில் ரெட் ஸ்டாரை வீழ்த்தியது கொழும்பு
இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் சுப்பர் லீக் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இப்ராஹிம் லெப்பியின் கோல் மழைக்கு மத்தியில் ரெட் ஸ்டார் அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் 6-2 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. கொழும்பு, சுகததாச அரங