මූලාශ්රයක්
“மறைந்திருந்து தாக்கும் குணம் கொண்டவரல்ல விஜய் சேதுபதி”
நடிகர் விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம் என இயக்குநர் சீனு ராமசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை கொஞ்சம் அரசியல் சாயம் பூசி விட்டால் மக்களின் கவனத்தை பெற்று விடலாம் என்று அதை நடத்துபவர்கள் நினைத்திருக்கலாம். ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் சொல்லப்படும் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு இவ்வளவு சீரியஸாக ரியாக்ட் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.