මූලාශ්රයක්
டுபாயிலிருந்து இஸ்ரேல் பயணித்த விமானம்; குழப்பம் விளைவித்த துணை விமானி மனநிலை பாதித்தவராக இருக்கலாம் அமெரிக்க ஜனாதிபதி
இஸ்ரேல் நோக்கிப் பயணித்த விமானத்தைக் கடத்த முயன்ற துணை விமானி ஒருவேளை மனநிலை பாதித்தவராக இருந்திருக்கலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வௌ்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்ட