ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று!
ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (13) நடைபெறுகிறது. இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான இப்போட்டி துபாயில் நடைபெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடு
