මූලාශ්රයක්
ஒரே நாளில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள தாய் மற்றும் தனயன்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவருமான ஷிரந்தி ராஜபக்சவும், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும்,நாளை மறுதினம் 13ஆம் திகதி கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப
