මූලාශ්රයක්
கொங்கோ குடியரசில் எபோலா பெருந்தொற்று..
கொங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.கொங்கோவில் 3200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1,405 பேர் உயிரிழந்துள்ளனர்.வரலாற்றிலேயே மிகவும் வேகமாக பரவும் பெரும்தொற்றாகவும் எபோலா பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-558007.jpg)