காணாமற் போனவர்களின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
வவுனியாவில் இன்று(03) தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் 3483 நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்பாகவே அவர்கள் இப
