මූලාශ්රයක්
கனத்த இதயத்துடன் நீட் பரீட்சை எழுதிய மகள்
நீட் பரீட்சைக்காக கடினமாக உழைத்து வந்த தன்வி, ஓகஸ்ட் 30ஆம் திகதி நடைபெற்ற நீட் பரீட்சையில் பங்கேற்று தேர்வெழுதினார். ஆனால், அவருடன் வந்து அவரை ஊக்கப்படுத்த வேண்டிய பெற்றோர், நேபாள வெள்ளத்துக்குப் பிறகு எங்கேயிருக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில் கனத