இரத்தினபுரியில் குடும்பத் தகராறில் பெண் அடித்து கொலை
இரத்தினபுரி ரக்வான காவல் பிரிவுக்குட்பட்ட கண்டகும்புர பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யபட்டுள்ளார். உயிரிழந்தவர் கண்டகும்புர பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நேற்று (25.09.2026) இரவு பெண்ணை தடிக்கட
