வியட்நாமில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பேருந்து மீது கற்பாறைகள் வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிக
வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பேருந்து மீது கற்பாறைகள் வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிக
அந்நாட்டின் கான் ஹோவா பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வழியில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது பாறைகள் வீழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மண்ணுக்கு அடியில் சிலர் புதைந்ததால் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.
මෙතෙක් මාධ්ය ආයතන එකක් මෙම පුවත වාර්තා කර ඇත
සම්පූර්ණ වාර්තා