මූලාශ්රයක්
உலகையே அச்சுறுத்திய 16 வயது சிறுவன் - KillSec ஊடுறுவல் குழுவின் முக்கிய புள்ளியை தூக்கிய Europol
ஐரோப்பா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நடவடிக்கையின்போது, KillSec எனப்படும் ஊடுறுவல் குழுவின் முக்கிய செயற்பாட்டாளராக சந்தேகிக்கப்படு
ஐரோப்பா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச நடவடிக்கையின்போது, KillSec எனப்படும் ஊடுறுவல் குழுவின் முக்கிய செயற்பாட்டாளராக சந்தேகிக்கப்படு
Sec குழுவின் நிர்வாகி மற்றும் முக்கிய செயற்பாட்டாளர் என அவர் சந்தேகிக்கப்படுவதாகவும் Europol தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்போது மேலும் இருவர் பிரித்தானியா மற்றும் ருமேனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர், திருடப்பட்ட தரவுகளை வெளியிடுவதாக அச்சுறுத்தி குறித்த நிறுவனங்களிடம் கப்பம் கோரப்பட்டதாகவும் Europol தெரிவித்துள்ளது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.