මූලාශ්රයක්
நிவாரண பொருட்களுடன் இலங்கையை வந்தடைந்த ரஷ்ய விமானம்
அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிய ரஷ்யாவின் விசேட சரக்கு விமானம் ஒன்று இன்று (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 35 மெற்ற
அனர்த்த நிவாரண உதவிகளை ஏற்றிய ரஷ்யாவின் விசேட சரக்கு விமானம் ஒன்று இன்று (10) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. 35 மெற்ற
35 மெற்றிக் தொன் எடையுள்ள இந்த உதவிப் பொதிக்குள் நடமாடும் மின் உற்பத்தி நிலையம் (mobile power plant), சமையல் எண்ணெய், சீனி, அரிசி மற்றும் கூடாரங்கள் என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் - 76 (Ilyushin IL-76) ரக பாரிய சரக்கு விமானம் மூலமே இந்த உதவிகள் கொண்டுவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.