திருமலையில் எரிந்து தீக்கிரையான அதி சொகுசு பேருந்து!
திருகோணமலை - ஹபரணை வீதியில் அதி சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹதுரஸ்கட்டுவ பகுதியில் இன்று (11) அதிகாலை இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இயந்திரக் கோளாறு காரணமாக குறித்த பேருந்
