அமெரிக்கா - இஸ்ரேல் சதி: ஐ.நா அணுசக்தி அமைப்பை எச்சரிக்கும் ஈரான்
சர்வதேச அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்தை ஈரான் மீறியுள்ளதாகக் கூறி ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பரிந்துரைக்க ஐ.நா அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலி
