தோனியின் 15 ஆண்டுகால சாதனையைத் தகர்த்தார் ரிங்கு சிங்!
நேற்று நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிங்கு சிங்,
நேற்று நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ரிங்கு சிங்,
ஐபிஎல் வரலாற்றில் 6ஆவது வரிசையில் களமிறங்கி அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் என்ற சாதனையை ரிங்கு சிங் புதுப்பித்துள்ளார். இதன் மூலம், 2011 ஆம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக தோனி (70* ஓட்டங்கள்) படைத்திருந்த சாதனையை அவர் தகர்த்தார். இறுதியில் சுப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்று, புள்ளிகள் பட்டியலில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியது.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.