මූලාශ්ර 2ක්
கிங் கங்கை கரையோர மக்களுக்கான அறிவிப்பு
கிங் கங்கையைச் சூழவுள்ள பல தாழ்நிலப் பகுதிகளுக்குச் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்க நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பதிவாகியுள்ள மழைவீழ்ச்சி நிலவரத்திற்கு அமைவாக, எதிர்வரும்
