பொலன்னறுவையில் 50 ஏக்கர் காடு அழிப்பு; தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் இரகசியமாக கையூட்டு பெற்றுள்ளனர்
பொலன்னறுவை கிரிதலே பகுதியில் சூரிய சக்தி திட்டத்திற்காக 50 ஏக்கருக்கும் அதிகமான சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க காடுகள் சட்டவிரோதமாக அழிக்
பொலன்னறுவை கிரிதலே பகுதியில் சூரிய சக்தி திட்டத்திற்காக 50 ஏக்கருக்கும் அதிகமான சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க காடுகள் சட்டவிரோதமாக அழிக்
இந்த காடழிப்பிற்கு வசதி செய்து கொடுப்பதற்காக, தற்போதைய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இரகசியமாக கையூட்டு பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அக் கட்சியின் அரசியல்வாதிகள் இரகசியமாக கையூட்டு பெற்றுக்கொண்டு, அதிகாரிகளை மிரட்டி இந்த அழிவிற்குத் துணை நின்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.