මූලාශ්රයක්
இலங்கை இன்று முதல் போட்டியில் மியன்மார் அணியுடன் பலப்பரீட்சை
ஆசிய கால்பந்து கூட்டு சம்மேளனத்தின் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கிண்ண தகுதிச்சுற்றில் இலங்கை அணி இன்று (31) தனது முதல் போட்டியில் பங்கேற்கவுள்ளது. இந்த தகுதிச்சுற்றுத் தொடரில் இலங்கை அணி கே குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அதில் போட்டிகளை நடத