මූලාශ්ර 2ක්
அவமானப்படுத்தியவங்க நல்லாவே வாழமாட்டாங்க!
நடிகராக பல ஆண்டுகள் பயணித்த ரவி மோகன், தற்போது இயக்குநர், தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். யோகி பாபுவை வைத்து An ordinary man என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு கெனிஷா இசையமைத்து வருகிறார்.
