මූලාශ්ර 2ක්
முன்மொழியப்பட்டுள்ள அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணிகளை பார்வையிட ஜனாதிபதி விஜயம்
அநுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்று சிறப்பு, புராதன மற்றும் மத பின்னணியை பாதுகாத்து, நுழை வாயில்களை புனரமைத்தல், பக்தர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், கழிவு முகாமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது தொடர்பான அநுராதபுரம் புனித பூமி அபிவிருத்தி திட்ட பணிகளை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (23) பிற்பகல் இணைந்து கொண்டார்.
