ஹோர்முஸை திறப்பதற்கான திட்டத்தை ஏற்க அமெரிக்காவுக்கு ஈரான் அழுத்தம்
ஹோர்முஸ் நீரிணையை ஏழு நட்களுக்குள் திறப்பதற்காக அமெரிக்காவுக்கு ஈரான் வழங்கிய அவகாசம் இன்னும் பரிசீலனைக்கு உள்ளது என்று ஈரான் வெளியுறுவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அந்நாட்டு பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா இடையிலான இடைக்கால போர