அமெரிக்காவிற்கு ஆதரவளித்தால்... மத்திய கிழக்கின் 9 நாடுகளுக்கு ஈரானின் இறுதி எச்சரிக்கை!
மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான ஒன்பது நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்தால் அல்லது நாட்டின் பெட்ரோ கெமிக்கல் (Petrochemical) வள
