මූලාශ්රයක්
பொலிஸ் சைக்கிள் சவாரியில் இராணுவத்தின் பெதும் வெற்றி
இலங்கை பொலிஸின் 160 ஆம் ஆண்டு நிறைவையொட்டி முதல்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'பொலிஸ் சைக்கிளோட்ட சவாரியில்' இலங்கை இராணுவத்தின் பெதும் சம்பத் வீரசிங்க வெற்றியீட்டியுள்ளார். பொலிஸ் வரலாற்றில் முதல் முறையான நடத்தப்பட்ட இந்தப் பாரிய சைக்கிளோட்டப் போட்டி