கோட்டாபயவின் அழுத்தமும், சுரேஷ் சலேயின் செயற்பாடுகளுமே எனது கைதுக்கு காரணம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் தன் மீதும் முஸ்லிம் சமூகம் மீதும் சுமத்தப்படும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்தும் பொருட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையி