காவல்நிலையத்தில் வெடி விபத்து - 9 பேர் பலி
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீா், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய
ஜம்மு காஷ்மீரின் நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஜம்மு-காஷ்மீா், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய
ஜம்மு-காஷ்மீா், அரியானா, உத்தர பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 2,900 கிலோ வெடிபொருள்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முன்னதாக அரியானா மாநிலம் ஃபரீதாபாதில் இருந்து மட்டும் 360 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.