මූලාශ්රයක්
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தத் தீர்மானம: நவம்பர் முதல் பெப்ரவரி வரை விசேட கவனம் செலுத்துமாறு அரசாங்க அதிபர் அறிவுறுத்தல்
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.10.2026) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
