මූලාශ්රයක්
தீயில் கருகி 21 வயது இளம் யுவதி பரிதாபமாக உயிரிழப்பு!
பொலன்னறுவையில் தீ விபத்தில் சிக்கி இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். தமன்கடுவை பகுதியில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் குறித்த யுவதி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 21 வயதுடைய யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
