මූලාශ්රයක්
ஆவணி ஞாயிறின் மகிமை
ஆவணி மாதம் என்றதுமே அனைவரும் நினைவிற்கு வருவது விநாயகர் அவதரித்த விநாயகர் சதுர்த்தியும், கிருஷ்ணர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியும் தான். ஆனால் ஆவணி மாதத்திற்கு என தனிச் சிறப்புகளும், தனித்துவமான சக்திகளும் உள்ளது. ஆவணி மாதத்தில் எந்த நாளில் சென்று விநா