"இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன்” சிறையிலிருந்து நாமல் செய்தி!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தான் எதிர்கொள்ளும் சவால்கள் தன்னை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தான் எதிர்கொள்ளும் சவால்கள் தன்னை
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருக்கும் தமக்கு, ஆதரவாகத் திரண்டுவரும் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே அவர் இதனைப் பகிர்ந்துள்ளார்."கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் இரும்பு கம்பிகளுக்கு மத்தியிலும் உங்களை நான் பார்க்கிறேன். உங்களின் உற்சாகமான ஆதரவு எனக்குப் பெரும் ஊக்கமளிக்கிறது" என ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.