මූලාශ්රයක්
ஜோஹன்னஸ்பர்க் அருகே 10 ஆவது பெண்ணின் உடலம் மீட்பு: தொடர் உயிரிழப்புகள் குறித்து அதிர்ச்சித் தகவல்கள்!
தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகருக்கு கிழக்கே உள்ள எகுர்ஹுலேனியின் தெம்பிசா (Tembisa) பகுதியில் மற்றுமொரு பெண்ணின் உடலம் கண்டெடுக்
