මූලාශ්රයක්
வீடு புகுந்து மாணவியை கொலை செய்து வீசிய காதலன்!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் கோத்தகுடம் மாவட்டம், வெங்கண்ணபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி. பி.எஸ்சி நர்சிங் படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 21 ஆம் திகதி வீட்டில் கழிவறை அருகே கொலை செய்து வீசப்பட்டு கிடந்தார்.
