මූලාශ්රයක්
களுத்துறை சிறை வளாகத்திலிருந்து நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம்
களுத்துறை சிறைச்சாலைக்கு வெளியே இருந்து ஒருவர், பல பொதிகளை சிறைச்சாலை வளாகத்தினுள் வீசுவதற்கு முயற்சித்த நிலையில் சிறை வளாகத்தில் இருந்து வானத்தை நோக்கிதுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் இன்று (21) பிற்பகல் இடம்பெ
