මූලාශ්ර 4ක්
நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியு

Hiru News Tamil විසිනි
සම්පූර්ණ ලිපිය කියවන්න