මූලාශ්රයක්
ரஷ்யாவில் விபத்துக்குள்ளான Tu-95 குண்டுவீச்சு விமானம்: 6 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் பயிற்சி விமானப் பயணத்தில் ஈடுபட்டிருந்த Tupolev Tu-95 மூலோபாய குண்டுவீச்சு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் குறித்த விபத்தின் காரணமாக அதில் இருந்த ஆறு விமானப் பணியாளர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள்
