මූලාශ්රයක්
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றுமொரு வழக்கு : இன்று முதல் நாளாந்தம் விசாரணை
உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட குழுவினரால் புத்தளம், வனாத்தவில்லு பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை களஞ்சியப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்
