மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடரில் மீண்டும் மேட் ஹென்ரி
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிக்குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணிக்குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
இன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக அவர் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். அதேவேளை இந்த ஒருநாள் தொடருக்கு சகலதுறைவீரரான மிச்சல் சான்ட்னர் தலைவராக செயற்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து - மேற்கிந்திய தீவுகள் இடையிலான இடையேயான ஒருநாள் தொடர் நவம்பர் 16ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச் நகரில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.