பாகிஸ்தான் வைத்தியசாலையில் தீ; 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள மருத்துவமனையொன்றில் நேற்று காலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.இஸ்லாமாபாத்தின் மிகப்பெரிய மருத்துவமனையான பாகிஸ்தான் மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் மகப்பேறு வார்டில், உள்ளூர் நேரப்
