මූලාශ්රයක්
சிலையை உடனடியாக மீள நிறுவுங்கள் - யாழ்ப்பாணத்தில் வெடிக்க உள்ள போராட்டம்
தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையைப் காவல்துறையினர் அகற்றியமையைக் கண்டித்தும், சிலையை உடனடியாக மீள நிறுவக் கோரியும் யாழ்ப்பாணத்தில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பொது அமைப்புகளின் ஏற்பாட்டில், யாழ். நல்லூரிலுள்ள தியாக தீபம் த
