பிக் பாஷ் லீக்கிலிருந்து திடீரென விலகிய ஷஹீன் அப்ரிடி
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிக் பாஷ் தொடரில இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பிக் பாஷ் தொடரில இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார்.
மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்ததில் அவரது முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சிகிச்சை முடிந்த பின் T20 உலகக் கிண்ணத் தொடரில் அவர் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த மாதம் இலங்கை மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்காக அவர் தனது உடல் தகுதியை நிரூபிக்கும் சிகிச்சையை ஆரம்பிக்கவுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.