මූලාශ්රයක්
பரசிட்டமோல், ஆஸ்பிரின் உட்பட 350 மருந்துகளின் புதிய விலை வெளியீடு - அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை
சுமார் 350 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ம
