මූලාශ්රයක්
459 சிறுவர்கள் பாதிப்பு: அவுஸ்திரேலியாவில் 600 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளுடன் நபர் ஒருவர் கைது!
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய விளையாட்டுகள் ஊடாக சிறுவர்களை இலக்கு வைத்து பாரிய அளவிலான பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபட்ட 27 வய
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய விளையாட்டுகள் ஊடாக சிறுவர்களை இலக்கு வைத்து பாரிய அளவிலான பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்களில் ஈடுபட்ட 27 வய
அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய 15 நாடுகளைச் சேர்ந்த சுமார் 459 சிறுவர்கள் இந்த நபரின் மூலம் பாதிக்கப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் மிகவும் பிரபலமான செயலிகள் மற்றும் விளையாட்டுகளைப் பயன்படுத்தி, ஆண் மற்றும் பெண் எனப் பல போலி அடையாளங்களை உருவாக்கி சிறுவர்களுடன் பழகியுள்ளார்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.