ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்...
ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இன்று முற்பகல் தமது பணிகளிலிருந்து விலகி அலுவலகத்திற்கு வெளியே
ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், இன்று முற்பகல் தமது பணிகளிலிருந்து விலகி அலுவலகத்திற்கு வெளியே
மழை பெய்யும் நாட்களில் அலுவலகத்திற்குள் மழைநீர் கசிவதால் கணினிக் கட்டமைப்புகள் சேதமடைவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனினும், இவ்வளவு பணிகளை முன்னெடுக்கும் ஊழியர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட அலுவலகத்தில் இல்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், அலுவலகத்தில் சுமார் 35 பெண் ஊழியர்கள் பணியாற்றுகின்ற போதிலும், அவர்களுக்காக ஒரேயொரு கழிப்பறை மாத்திரமே உள்ளதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர்.
මේ පුවතේ හැම ලිපියකින්ම ගත් නම් සහ ස්ථාන. අංකයෙන් කියවෙන්නේ ඉන් කී ලිපියක් එය සඳහන් කළාද කියලයි.
එක් අනුවාදයක් නොව, සම්පූර්ණ පුවත බෙදාගන්න.