මූලාශ්රයක්
நீதிமன்றங்களில் மொழி ரீதியான அசௌகரியங்களுக்கு இடமளிக்க முடியாது
நீதிமன்றங்களில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் மொழி ரீதியான அசௌகரியங்களைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, நீதியமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் எந்தவொரு பிரஜையும் மொழி ரீதியான அசௌகரியங்களுக்கு உள்ளாக இடமளிக்க மு