මූලාශ්රයක්
டெஸ்ட் புள்ளிப் பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் டெஸ்ட் சம்பியன்சிப் புள்ளிப்பட்டியலில் இலங்கையை பின்தள்ளி 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால